ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி,சுரை, முள்ளங்கி, கீரைகள். பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி,மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள்,கோவைக்காய்.மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை,கொத்தவரை, பீர்க்கன்.ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை,வெண்டை. மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி,தக்காளி, கொத்தவரை.ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள்,வெண்டை. ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி,பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய்,வெண்டை, சுரை. செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை,கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி,முள்ளங்கி, பூசணி.டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி,முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
No comments:
Post a Comment