Saturday 30 January 2016

விவசாயிகளுக்கு உதவும் சில முக்கிய இணையத்தளங்களின் இணைப்பு இங்கே

http://packiam.wordpress.com/web-links/agriculture/
http://mooligaivazam-kuppusamy.blogspot.com/ மூலிகை மற்றும் மருத்துவக்குறிப்புகள் தமிழில்
http://crop-kuppu.blogspot.com/ விவசாயம் சார்ந்தத்  தகவல்கள்
http://agritech.tnau.ac.in/
http://agmarknet.nic.in/
http://beta.velaanmai.com/ (தமிழில்)
http://maravalam.blogspot.com/(தமிழில்)
http://agasool.blogspot.com/(தமிழில் இயற்கை விவசாயம்)
http://agritech.tnau.ac.in/
http://www.tnagmark.tn.nic.in/ ( online marketing)
http://www.agricultureinformation.com ( online marketing)
http://www.agriculturaltechnology.in

எந்தெந்த மாதங்களில் என்னென்ன காய்கறிகள் பயிரிடலாம்?

ஜனவரி: (மார்கழிதைகத்தரிமிளகாய்பாகல்தக்காளிபூசணி,சுரைமுள்ளங்கிகீரைகள்பிப்ரவரி: (தை,மாசிகத்தரிதக்காளி,மிளகாய்பாகல்வெண்டைசுரைகொத்தவரைபீர்க்கன்கீரைகள்,கோவைக்காய்.மார்ச்: (மாசிபங்குனிவெண்டைபாகல்தக்காளிகோவை,கொத்தவரைபீர்க்கன்.ஏப்ரல்: (பங்குனிசித்திரைசெடி முருங்கைகொத்தவரை,வெண்டைமே: (சித்திரைவைகாசிசெடி முருங்கைகத்தரி,தக்காளிகொத்தவரை.ஜூன்: (வைகாசிஆனிகத்தரிதக்காளிகோவைபூசணிகீரைகள்,வெண்டைஜூலை: (ஆனிஆடிமிளகாய்பாகல்சுரைபூசணி,பீர்க்கன்முள்ளங்கிவெண்டைகொத்தவரைதக்காளி.ஆகஸ்ட்: (ஆடிஆவணிமுள்ளங்கிபீர்க்கன்பாகல்மிளகாய்,வெண்டைசுரைசெப்டம்பர்: (ஆவணிபுரட்டாசிசெடிமுருங்கை,கத்தரிமுள்ளங்கிகீரைபீர்க்கன்பூசணி.அக்டோபர்: (புரட்டாசிஐப்பசிசெடிமுருங்கைகத்தரிமுள்ளங்கி.நவம்பர்: (ஐப்பசிகார்த்திகைசெடிமுருங்கைகத்தரிதக்காளி,முள்ளங்கிபூசணி.டிசம்பர்: (கார்த்திகைமார்கழிகத்தரிசுரைதக்காளிபூசணி,முள்ளங்கிமிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.


Sunday 24 January 2016

தேங்காய்ப்பால் மோர்கரைசல்

தேங்காய்ப்பால் மோர் கலந்த கலவைக்கு இப்பெயர். நன்கு புளித்த மோர் 5 லிட்டர் 10 தேங்காய்களை உடைத்து துருவி எடுத்த தேங்காய் துருவலுடன் தேவையான நீர் சேர்த்து நன்கு ஆட்டி 5 லிட்டர் பால் எடுக்கவும்ம் ( தேங்காயினுள் இருக்கும் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை எடுத்து நன்கு கலந்து கொண்டு ஒரு மண்பானையில் 7 நாட்களுக்கு ஊற விட வேண்டும். கலவை நன்கு நொதித்தப் புளித்து வரும். இப்போது கலவையை எடுத்து 1 லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இதற்கு பயிர்களை வளர்க்கும் ஆற்றலும். பூச்சிகளை விரட்டும் குணமும் பூசண நோயைக் தாங்கி வளரும் தன்மையும் உண்டு. பயிர்களின் பூக்கும் திறன் அதிகரிக்கிறது. இந்தக் கரைசல் சைட்டோசைம் என்று அழைக்கப்படும் வளர்ச்சி ஊக்கிக்குச் சமமான ஆற்றலைக் கொண்டது. மிக எளிய முறையில் இக்கரைசலைத் தயாரிக்கலாம்